கேழ்வரகும், சிகப்பு அரிசி அவல் புட்டு

 கேழ்வரகும், சிகப்பு அரிசி அவல் புட்டு|  Ragi red rice Aval Puttu


கேழ்வரகும், சிகப்பு அரிசி அவல் புட்டு


புட்டு என்பது ஒரு வகையான சிற்றுண்டி வகையைச் சேர்ந்த ஒரு உணவு. இந்த உணவை நீராவியில் வைத்து வேக வைப்பது வழக்கம் அப்படி செய்வதனால் நம் சாப்பிடுவதற்கு சுவையாகவும்  ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும்.

 இந்த புட்டானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருக்கின்றது  இதில்  இரும்புசத்து, நார்சத்து  மேலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள்  அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும்.

புட்டு பலவகை  உள்ளன  அதில் நாம இப்போ கேழ்வரகும் சிகப்பு அரிசி அவலும் கலந்த ஒரு புட்டு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

கேழ்வரகு சிவப்பு அரிசி அவலும் கலந்த புட்டை எப்படி செய்யறது?


 கேழ்வரகும், சிகப்பு அரிசி அவல் புட்டு தேவையான பொருட்கள்:


கேழ்வரகு - 1 கப்

சிவப்பு அரிசி அவல் - 1 கப் 

வெல்லம் - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப் 

ஏலக்காய் - 2

நெய் -2 டீஸ்பூன்


தொடர்ந்து பாருங்கள்  அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள்  இந்த வல்லபா சமையல் சேனலில்.

மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும்.

YouTube Channel : Vallabha Samayal



 


Comments