சேமியா கிச்சடி/semiya kichadi
சேமியா கிச்சடி/semiya kichadi
எல்லோருக்கும் பிடித்த மாதிரி சேமியாவில் சிறிதளவு மசாலா சுவையுடன் காய்கறிகளை சேர்த்து உப்புமா போல செய்வதுதான் நாமம் சேமியா கிச்சடி என்று சொல்கிறோம், இதை எல்லோரும் விரும்பி சாப்பிடுற வகையில் நாமும் ரொம்ப சுவையா மணமா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
சேமியா உப்புமாவை விட சேமியா கிச்சடியில் காய்கறிகளை சேர்த்து செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரொம்பவே விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் நாம இப்போ சேமியா கிச்சடி எப்படி எல்லோருக்கும் பிடித்த மாதிரியும் எளிமையாகவும் சீக்கிரத்தில் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
சேமியா கிச்சடி தேவையான பொருட்கள்
ரவை - 2 கப்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்த பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெரு சீரகம் - 1/2 ஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் -3
உப்பு - தே .அளவு
நெய் - தே .அளவு
எண்ணெய் - தே .அளவு
தொடர்ந்து பாருங்கள் அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள் இந்த வல்லபா சமையல் சேனலில்.
மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும்.
YouTube Channel : Vallabha Samayal
Comments
Post a Comment