பாசி பருப்பு பாயாசம்|Pasi Paruppu Payasam

சத்துக்கள் நிறைந்த பாசி பருப்பு பாயாசம்|Pasi Paruppu Payasam



தென்னிந்திய மக்களுக்கு விருப்பமான ஒரு ரெசிபியாகும். தங்கள் வீடுகளில் விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவான  இந்த பாயாசம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்.அதிலும் பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், மணக்க மணக்க நெய், வெல்லம், அலங்கரிக்க நட்ஸ் சேர்த்து பரிமாறினால் எப்படி இருக்கும்..! என்னங்க சொல்லும் போதே நாவில் எச்சில் வருகிறதா அப்போ பாசி பருப்பு பாயாசம் செய்ஞ்சு பார்த்திட வேண்டியதுதான்.

பாசி பருப்பு பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்  

பாசிப் பருப்பு -1கப் 

வெல்லம் - 1கப் 

சேமியா -1/2 கப் 

பால் -200 ml

நெய் -தே.அளவு 

முந்திரி -10 

தொடர்ந்து பாருங்கள்  அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள்  இந்த வல்லபா சமையல் சேனலில்.

மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும்.

YouTube Channel : Vallabha Samayal



Comments