பச்சரிசி உப்புமா | Pacharisi Uppuma

பச்சரிசி உப்புமா | Pacharisi Uppuma



உப்புமா என்றாலே  பெரிதும் அனைவரும் விரும்புவதில்லை,  ஏனென்றால் உப்புமாவை ரவை அல்லது சேமியா பயன்படுத்தி செய்கின்றனர் இதன் சுவையை பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை இதிலிருந்து மாறுபட்டு பச்சரிசியில் உப்புமாவை வித்தியாசமான முறையில் நாம இப்ப செய்யலாம்  அனைவரும் விரும்பி சாப்பிடலாம் காலையோ அல்லது மாலையோ இந்த சிற்றுண்டி வகை நாம எடுத்துக்கொள்ளலாம்

இந்த பச்சரிசி உப்புமாவை வெகு சீக்கிரத்திலேயே சுவையாகவும் எளிமையாகவும் நாம தயார் பண்ணலாம். 

பச்சரிசி உப்புமா செய்ய தேவையான பொருட்கள் 

பச்சரிசி  - 1 கப் 

வெங்காயம் - 1

கடலை பருப்பு -1 ஸ்பூன் 

உளுந்து -1 ஸ்பூன் 

வரமிளகாய் -3

கடுகு - 1/2 ஸ்பூன் 

சீரகம் - 1/2 ஸ்பூன் 

உப்பு - தே.அளவு 

இஞ்சி - 1 துண்டு 

கறிவேப்பிலை - சிறிதளவு


தொடர்ந்து பாருங்கள்  அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள்  இந்த வல்லபா சமையல் சேனலில்.

மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும்.

YouTube Channel : Vallabha Samayal







Comments