சக்கரை பொங்கல் | Chakkarai Pongal
கோவில் சக்கரை பொங்கல் | Chakkarai Pongal in Temple style
கோவில் சக்கரை பொங்கல், சக்கரைப் பொங்கல் ஆனது ஒரு இனிப்பான ஒரு உணவு. பொதுவாக கோயில்களில் நடக்கக்கூடிய விசேஷங்களுக்கும், திருவிழாக்களுக்கும் பிரசாதமாக எல்லா நேரங்களிலும் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இப்ப நாம சக்கரை பொங்கலை ரொம்ப அழகா சுவையாக எளிமையாக செய்வதை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.
சக்கரை பொங்கல் தேவையான பொருட்கள்
பச்சரிசி - ஒரு கப்
பயத்தம் பருப்பு - அரை கப்
வெல்லம் - இரண்டு கப்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - சிறிதளவு
பசும்பால் - ஒரு கப்
முந்திரி - 6 அல்லது 7 முந்திரி
தொடர்ந்து பாருங்கள் அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள் இந்த வல்லபா சமையல் சேனலில்.
மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும்.
YouTube Channel - Vallabha Samayal
Comments
Post a Comment