கேரட் கீர் | Carrot Kheer
குழந்தைகளுக்கு பிடித்த கேரட் கீர் | favorite carrot kheer for kids
பெரும்பாலும் கேரட் என்றே குழந்தைகளுக்கு ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.மனிதர்களின் உணவில் மிகவும் முக்கியப் பங்காற்றும் இந்தக் கேரட் உடல் நலனுக்கு மிக உகந்ததாகப் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. அடிக்கடி உண்ணுதலினால் உடம்பில் நல்ல இரத்தம் உண்டாகிறது இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கேரட்டை பொரியல், வறுவல், இனிப்பு உணவுகள் செய்யவும், குழம்பு,பிரியாணி போன்ற உணவுகளில் சேர்த்து இருக்கோம். ஆனால் இப்போ கேரட் கீர் எப்படி செயவது பார்ப்போம்.
கேரட் கீர் செய்ய தேவையான பொருட்கள்
வேகவைத்த கேரட் - 3
பால் -400 ml
நெய் - தே. அளவு
சர்க்கரை - தே. அளவு
முந்திரி -10
பாதம் -10
ஏலக்காய் -1
தொடர்ந்து பாருங்கள் அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள் இந்த வல்லபா சமையல் சேனலில்.
YouTube Channel : Vallabha Samayal
Comments
Post a Comment